Sunday, July 10, 2011

மென்பொருள் பொறியாளர்

எதிர்காலம் தெரியாமல்
அலைகிறான் - ஒருவேளை
எலி பிடித்ததனால் கைரேகை
அழிந்ததனாலோ?

No comments:

Post a Comment