Sunday, July 10, 2011

பிறவி குணம்

முள் குத்தியபோதுதான்
உணர்ந்தேன்
என் தோட்டத்து ரோஜாவாயினும்
பிறவி குணம் ஒன்றுதான்!

No comments:

Post a Comment