Saturday, September 7, 2013

யாரோ உன்னை நேசிக்கிறார்கள்

நீ உனக்காக அழுகிறாய்
என்றால் யாரையோ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்
என்றால் யாரோ
உன்னை நேசிக்கிறார்கள்
என்று அர்த்தம் ...!

No comments:

Post a Comment