கவிதை களஞ்சியம்
தபு சங்கர், காதல் கவிதை, அப்துல் ரகுமான் கவிதை,புது கவிதை, ஹைக்கூ, சமுதாய சீர்திருத்த கவிதைகள், மரபுக்கவிதை மற்றும் பல ...
Saturday, October 13, 2018
Saturday, September 7, 2013
உயிராக... - 2
உயிராக...
உன் அன்பை
உண்மையாக நேசிக்க
பலபேர் இருக்கலாம்...!
ஆனால்...
உயிராக சுவாசிக்க
நான் மட்டுமே இருப்பேன்...!
உன் அன்பை
உண்மையாக நேசிக்க
பலபேர் இருக்கலாம்...!
ஆனால்...
உயிராக சுவாசிக்க
நான் மட்டுமே இருப்பேன்...!
நட்பு என்றால் சுவாசம்
பூக்கள் என்றால் வாசம்...!
காதல் என்றால் நேசம்...!
அம்மா என்றால் பாசம்..!
ஆனால் ...
உங்களுடைய நட்பு என்றால்
என் சுவாசம்...!
காதல் என்றால் நேசம்...!
அம்மா என்றால் பாசம்..!
ஆனால் ...
உங்களுடைய நட்பு என்றால்
என் சுவாசம்...!
உயிராக...!
மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்...
ஜென்மம் ஒன்று இருந்தால்
அதில் நீயே வேண்டும்
உறவாக...!
மட்டும் அல்ல
உயிராக...!
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்...
ஜென்மம் ஒன்று இருந்தால்
அதில் நீயே வேண்டும்
உறவாக...!
மட்டும் அல்ல
உயிராக...!
யாரோ உன்னை நேசிக்கிறார்கள்
நீ உனக்காக அழுகிறாய்
என்றால் யாரையோ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்
என்றால் யாரோ
உன்னை நேசிக்கிறார்கள்
என்று அர்த்தம் ...!
என்றால் யாரையோ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்
என்றால் யாரோ
உன்னை நேசிக்கிறார்கள்
என்று அர்த்தம் ...!
Subscribe to:
Posts (Atom)